Tamil Dictionary 🔍

வாணம்

vaanam


அம்பு ; தீ ; மத்தாப்பு முதலியன ; அடிப்படைக் குழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாசவாணம் பொறிவாண முதலியன. (யாழ். அக.) 3. Rocket, fireworks; தீ. பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு. நகர. 24). 2. Fire; அம்பு. 1. Arrow; கடைகால். Tinn. Excavation for laying foundation;

Tamil Lexicon


பாணம், s. an arrow, அம்பு; 2. a rocket, fire work. வாணக்காரன், one that makes rockets. வாணக் குழல், a rocket-tube. வாணங் கட்ட, to make rockets. வாணம் விட, -கொளுத்தியெறிய, to throw rockets. ஆகாச வாணம், sky-rocket. பூ வாணம், a rocket emitting sparks like flowers.

J.P. Fabricius Dictionary


, [vāṇam] ''s.'' [''com.'' பாணம்.] An arrow, அம்பு. 2. A rocket, fire work. W. p. 748, VAN'A.--Of rockets are different kinds: ஆகாசவாணம், sky-rocket; எலிவாணம், மூஞ்சுறு வாணம், a running fire work--as a rat or mouse; கம்பவாணம், rockets tied to a pole; சக்கரவாணம். wheel-rockets; துருத்திவாணம், a rocket in the form of a leathern bag, see துருத்தி; தேர்வாணம், one tied in the form of a car; நட்சத்திரவாணம் or பூவாணம், sky-rocket, like stars or flowers; படைவாணம், war rockets; புதைவாணம், a rocket-mine.

Miron Winslow


vāṇam,
n. bāṇa.
1. Arrow;
அம்பு.

2. Fire;
தீ. பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு. நகர. 24).

3. Rocket, fireworks;
ஆகாசவாணம் பொறிவாண முதலியன. (யாழ். அக.)

vāṇam
n. cf. வானம்.
Excavation for laying foundation;
கடைகால். Tinn.

DSAL


வாணம் - ஒப்புமை - Similar