Tamil Dictionary 🔍

அவதாரணம்

avathaaranam


அவதாரம் ; தேற்றம் ; உறுதி ; முகவுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேற்றம். (பி.வி.22, உரை). Certainty, positiveness;

Tamil Lexicon


, [avatāraṇam] ''s.'' A spade, hoe, மண்வெட்டி; [''ex'' அவ, down, ''et'' திரு, to tear, rend.] Wils. p. 78. AVADARAN'A.

Miron Winslow


ava-tāraṇam
n. ava-dhāraṇa.
Certainty, positiveness;
தேற்றம். (பி.வி.22, உரை).

DSAL


அவதாரணம் - ஒப்புமை - Similar