விதாரணம்
vithaaranam
பிளத்தல் ; கிழித்தல் ; கொல்லல் ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிழிக்கை. (யாழ். அக.) 2. Rending; கொல்லுகை. (யாழ். அக.) 3. Killing; யுத்தம். (யாழ். அக.) 4. Fight; பிளப்பு. (W.) 1. Breach; cleft, fissure;
Tamil Lexicon
vitāraṇam
n. vi-dāraṇa.
1. Breach; cleft, fissure;
பிளப்பு. (W.)
2. Rending;
கிழிக்கை. (யாழ். அக.)
3. Killing;
கொல்லுகை. (யாழ். அக.)
4. Fight;
யுத்தம். (யாழ். அக.)
DSAL