Tamil Dictionary 🔍

நிவாரணம்

nivaaranam


தடுக்கை ; தடை ; ஒழிப்பு ; அறுவகைப்பட்ட துன்பநீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுக்கை. 1. Preventing, hindering; தடை. 2. Prohibition, impediment; ஒழிப்பு. 3. Abolition, removal; expiation; termination; extinction; அரிஷ்டநிவாரணம், உரோகநிவாரணம், கன்மநிவாரணம், சன்மநிவாரணம், பாவநிவாரணம், கடனிவாரணம் என்ற அறுவகைப்பட்ட துன்ப நீக்கம். (W.) 4. Extinction of evil, of six kinds, viz., arisṭa-nivāraṇam, urōka-nivāraṇam, kaṉma-nivāraṇam, caṉma-nivāraṇam, pāva-nivāraṇam, kaṭaṉivāraṇam;

Tamil Lexicon


s. abolition, removal, நீங் குகை; 2. destruction, extinction, expiation, ஒழிப்பு. நிவாரணமாக, to be removed, expiated. நிவாரணம்பண்ண, to abolish, to destroy, 2. to expiate.

J.P. Fabricius Dictionary


, [nivārṇm] ''s.'' Abolition, removal, leaving off, நீங்குகை. 2. Abolishment, ex piation, termination, extinction, ஒழிப்பு; [''ex'' நி, ''et'' வாரணம்.]--Of நிவாரணம் there are அரிஷ்டநிவாரணம், expiration of the unlucky அரிஷ்டம்; ரோகநிவாரணம், cure of disease; கன்மநிவாரணம், removal of former accumu lated deeds; சென்மநிவாரணம், termination of births by absorption in the deity; பாவநிவார ணம், expiation of sin; கடன்நிவாரணம், liqui dation of a debt; also see in their places.

Miron Winslow


nivāraṇam,
n. ni-vāraṇa.
1. Preventing, hindering;
தடுக்கை.

2. Prohibition, impediment;
தடை.

3. Abolition, removal; expiation; termination; extinction;
ஒழிப்பு.

4. Extinction of evil, of six kinds, viz., arisṭa-nivāraṇam, urōka-nivāraṇam, kaṉma-nivāraṇam, caṉma-nivāraṇam, pāva-nivāraṇam, kaṭaṉivāraṇam;
அரிஷ்டநிவாரணம், உரோகநிவாரணம், கன்மநிவாரணம், சன்மநிவாரணம், பாவநிவாரணம், கடனிவாரணம் என்ற அறுவகைப்பட்ட துன்ப நீக்கம். (W.)

DSAL


நிவாரணம் - ஒப்புமை - Similar