வாய்புதைத்தல்
vaaiputhaithal
வாய்மூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியார்முன்னிலையில் மரியாதைக்குறியாக வாயை வலக்கையால் மூடிக்கொள்ளுதல். To cover one's mouth with the palm of this right hand, as a mark of respect in the presence of one's superiors;
Tamil Lexicon
வாய்மூடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vāy-putai-
v. intr. id.+.
To cover one's mouth with the palm of this right hand, as a mark of respect in the presence of one's superiors;
பெரியார்முன்னிலையில் மரியாதைக்குறியாக வாயை வலக்கையால் மூடிக்கொள்ளுதல்.
DSAL