Tamil Dictionary 🔍

வாய்திறத்தல்

vaaithirathal


வாயை அகலவிரித்தல் ; மலர்தல் ; புண்கட்டி உடைதல் ; வெள்ளம் கரையை உடைத்தல் ; மலர்த்துதல் ; பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசுதல். வாளா கிடந்துறங்கும் வாய்திறவான் (திவ். இயற். நான்மு. 35). 2. To speak; மலர்த்துதல். வண்டு வாய்திறப்ப . . . மல்லிகை (சிலப். 2, 32). 1. To cause to open, as the petals of a flower; புண்கட்டி உடைதல். 3. To break, as a boil; வெள்ளம் கரையை உடைத்தல். பெரும்புனல் வாய்திறந்த. பின்னும் (பு. வெ. 3, 21).-tr. 4. To make a breach, as a flood; மலர்தல். நறுமென்குவளை வாய்திறந்த (பிரபுலிங். பிரபுதே. 54). 2. To blossom; to open, as a flower; வாயை யகல விரித்தல். பணமென்றால் பிணமும் வாய்திறக்கும். 1. To open one's mouth;

Tamil Lexicon


vāy-tiṟa-
v. வாய்+. intr.
1. To open one's mouth;
வாயை யகல விரித்தல். பணமென்றால் பிணமும் வாய்திறக்கும்.

2. To blossom; to open, as a flower;
மலர்தல். நறுமென்குவளை வாய்திறந்த (பிரபுலிங். பிரபுதே. 54).

3. To break, as a boil;
புண்கட்டி உடைதல்.

4. To make a breach, as a flood;
வெள்ளம் கரையை உடைத்தல். பெரும்புனல் வாய்திறந்த. பின்னும் (பு. வெ. 3, 21).-tr.

1. To cause to open, as the petals of a flower;
மலர்த்துதல். வண்டு வாய்திறப்ப . . . மல்லிகை (சிலப். 2, 32).

2. To speak;
பேசுதல். வாளா கிடந்துறங்கும் வாய்திறவான் (திவ். இயற். நான்மு. 35).

DSAL


வாய்திறத்தல் - ஒப்புமை - Similar