வாய்மடுத்தல்
vaaimaduthal
வாயினுட் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயினுட்கொள்ளுதல். அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (திவ். திருவாய். 2, 3, 9). To put into one's mouth;
Tamil Lexicon
vāy-maṭu
v. tr. id.+.
To put into one's mouth;
வாயினுட்கொள்ளுதல். அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (திவ். திருவாய். 2, 3, 9).
DSAL