விலாப்புடைத்தல்
vilaapputaithal
உண்ட உணவின் நிறைவால் இருபக்க விலாப்புறமும் வீங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ட உணவின் நிறைவால் இருபக்கமும் விலாப்புறம் வீங்குகை. (W.) Bulging out of the sides, as when the stomach is full;
Tamil Lexicon
vilā-p-puṭaittal
n. id.+.
Bulging out of the sides, as when the stomach is full;
உண்ட உணவின் நிறைவால் இருபக்கமும் விலாப்புறம் வீங்குகை. (W.)
DSAL