வாய்பிளத்தல்
vaaipilathal
அங்காத்தல் ; திகைத்தல் ; முடியாதென்று கைவிடுதல் ; இறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திகைத்தல். கேள்வி கேட்டால் வாய்பிளக்கிறான். 2. To be nonplussed; முடியாதென்று கைவிடுதல். பணத்துக்கு அவனை நம்பி யிருந்தேன்; அவன் கடைசியில் வாய்பிளந்துவிட்டான். 3. To plead inability; மரித்தல். Colloq. 4. To die, used in contempt; அங்காத்தல். (நாமதீப. 711.) 1. To open one's mouth wide; to gape;
Tamil Lexicon
vāy-piḷa-
v. intr. id.+.
1. To open one's mouth wide; to gape;
அங்காத்தல். (நாமதீப. 711.)
2. To be nonplussed;
திகைத்தல். கேள்வி கேட்டால் வாய்பிளக்கிறான்.
3. To plead inability;
முடியாதென்று கைவிடுதல். பணத்துக்கு அவனை நம்பி யிருந்தேன்; அவன் கடைசியில் வாய்பிளந்துவிட்டான்.
4. To die, used in contempt;
மரித்தல். Colloq.
DSAL