வாய்வைத்தல்
vaaivaithal
உண்ணுதல் ; ஊதுதல் ; சுவை பார்த்தல் ; தலையிடுதல் ; சிறிது பயிலுதல் ; கடித்தல் ; கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருசி பார்த்தல். 3. to taste; ஊதுதல். நேமியான் வாய் வைத்த வளைபோல (கலித். 105). 2. To blow, as a wind-instrument; புசித்தல். சிவன் வாய்வைப்பனோ வாலத்தில் (தனிப்பா. ii, 116, 295). 1. To eat; கேட்டல். (யாழ். அக.) 2. To hear; தலையிடுதல். அவன் எல்லாவற்றிலும் வாய்வைக்கிறான். 4. To meddle; சிறிது பயிலுதல். எல்லாத் துறைகளிலும் வாய்வைத்தவன் அவன். --tr. 5. To learn a little; to have a desultory knowledge; கடித்தல். (யாழ். அக.) 1. To bite;
Tamil Lexicon
vāy-vai-
v. id.+. intr.
1. To eat;
புசித்தல். சிவன் வாய்வைப்பனோ வாலத்தில் (தனிப்பா. ii, 116, 295).
2. To blow, as a wind-instrument;
ஊதுதல். நேமியான் வாய் வைத்த வளைபோல (கலித். 105).
3. to taste;
உருசி பார்த்தல்.
4. To meddle;
தலையிடுதல். அவன் எல்லாவற்றிலும் வாய்வைக்கிறான்.
5. To learn a little; to have a desultory knowledge;
சிறிது பயிலுதல். எல்லாத் துறைகளிலும் வாய்வைத்தவன் அவன். --tr.
1. To bite;
கடித்தல். (யாழ். அக.)
2. To hear;
கேட்டல். (யாழ். அக.)
DSAL