Tamil Dictionary 🔍

புதைத்தல்

puthaithal


அடக்கம்பண்ணுதல் ; ஒளித்து வைத்தல் ; வாய் முதலியவற்றைப் பொத்துதல் ; போர்த்தல் ; மறைத்துப் பேசுதல் ; மணி பதித்தல் ; வலிமையைக் குறைத்தல் ; அமிழ்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளித்துவைத்தல். தேமாங்கனியை . . . அறையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104). 2. To hide, as treasure; to conceal; வாய் முதலியவற்றைப் பொத்துதல். சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104). 3. To close, cover, as the mouth, ear; போர்த்தல். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப். 5,4). 4. To clother; to cover; மறைத்துப்பேசுதல். (W.) 5. To speak in parables; to write obscurely; இரத்தினம் பதித்தல். 6. To inlay, encase, as jewels; பலத்தைக் குறைத்தல். புகைத்திலன் மிதத்திலன் (இரகு. முடிசூட். 117). 7. To weaken, reduce, diminish; அமிழ்த்துதல். (யாழ். அக.) 8. Tolower; to cause to sink; அடக்கம்பண்ணுதல். 1. To bury; to inter;

Tamil Lexicon


putai-
11 v. tr. Caus. of புதை1-. [ T. podugu K. podisu Tu. putekka]
1. To bury; to inter;
அடக்கம்பண்ணுதல்.

2. To hide, as treasure; to conceal;
ஒளித்துவைத்தல். தேமாங்கனியை . . . அறையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104).

3. To close, cover, as the mouth, ear;
வாய் முதலியவற்றைப் பொத்துதல். சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104).

4. To clother; to cover;
போர்த்தல். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப். 5,4).

5. To speak in parables; to write obscurely;
மறைத்துப்பேசுதல். (W.)

6. To inlay, encase, as jewels;
இரத்தினம் பதித்தல்.

7. To weaken, reduce, diminish;
பலத்தைக் குறைத்தல். புகைத்திலன் மிதத்திலன் (இரகு. முடிசூட். 117).

8. Tolower; to cause to sink;
அமிழ்த்துதல். (யாழ். அக.)

DSAL


புதைத்தல் - ஒப்புமை - Similar