வாய்சோர்தல்
vaaichorthal
வாய் பிதற்றுதல் ; பேசி வாய் அயர்தல் ; வாய் தடுமாறுதல் ; பேசுவதில் பிழைபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See வாய்சலி-. Loc. வாய்பிதற்றுதல். வாய்சோர்ந் தரற்றா (பெருங். வத்தவ. 7, 25). 1. To talk incoherently, as in delirium; . 2. See வாய்தடுமாறு-, 2. (பெரியபு. )
Tamil Lexicon
vāy-cōr-
v. intr. id.+.
1. To talk incoherently, as in delirium;
வாய்பிதற்றுதல். வாய்சோர்ந் தரற்றா (பெருங். வத்தவ. 7, 25).
2. See வாய்தடுமாறு-, 2. (பெரியபு. )
.
3. See வாய்சலி-. Loc.
.
DSAL