பால்சோர்தல்
paalchorthal
மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முலைவழியே நின்று பால்சோர (திவ்.திருப்பா.12) . See பால்சொரி.
Tamil Lexicon
pāl-cōr-
v. intr. id.+.
See பால்சொரி.
முலைவழியே நின்று பால்சோர (திவ்.திருப்பா.12) .
DSAL