வாய்சலித்தல்
vaaisalithal
பேசி வாய் அயர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசி வாயயர்தல். அவன் நெடுநேரம் பேசி வாய்சலித்தான். (W.) To be tired of speaking;
Tamil Lexicon
vāy-cali-
v. intr. id.+.
To be tired of speaking;
பேசி வாயயர்தல். அவன் நெடுநேரம் பேசி வாய்சலித்தான். (W.)
DSAL