Tamil Dictionary 🔍

வையஞ்சேர்தல்

vaiyanjaerthal


இறத்தல். வையஞ்சேர்வான் அழைத்தது (கம்பரா. உருக்காட்டுப். 74). 2. To die; பூமியில் வீழுதல். 1.To fall to the ground;

Tamil Lexicon


vaiyanj-cēr-,
v. intr. வையம்+.
1.To fall to the ground;
பூமியில் வீழுதல்.

2. To die;
இறத்தல். வையஞ்சேர்வான் அழைத்தது (கம்பரா. உருக்காட்டுப். 74).

DSAL


வையஞ்சேர்தல் - ஒப்புமை - Similar