சோர்தல்
chorthal
தளர்தல் ; மனம்தளர்தல் ; மூர்ச்சித்தல் ; நழுவுதல் ; கண்ணீர் முதலியன வடிதல் ; கசிதல் ; கழலுதல் ; வாடுதல் ; தள்ளாடுதல் ; தடுமாறுதல் ; இறத்தல் ; விட்டொழிதல் ; துயரப்படுதல் ; உடலின் தைலம் முதலியன இறங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கசிதல். மலஞ்சோரு மொன்பது வாயில் (திருவாச. 1, 54). 7. [M. cōruka.] To exude, to ooze out; உடம்பில் தைல முதலியன இறங்குதல். எண்ணெய் சோரத் தேய்க்கிறான்.(W.) To be absorbed in the system, as oil; விட்டோழிதல். சூதிட்ச சோர்த லினிது (இனி. நாற். 24). To give up, abandon; மரித்தல். பாலகன்றான் சோர (சிலப். 9, 6). -tr. 14. To die; துயரப்படுதல். Loc. 13. To be stricken with grief; தடுமாறுதல். 12. To falter, as words; to be confused; தள்ளாடுதல். கோலூன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி. 13). 11. To totter; மெலிதல். காம்பேர் தோளி கண்டு சோர்ந்தன்று (பு. வெ. 11, பெண்பாற். 1, கொளு). 10. To be emaciated, grow thin; வாடுதல். எரியிதழ் சோர்ந்துக (கலித். 78). 9. To fade, wither; கழலுதல். பைந்தொடி சோரும் (குறள், 1234). 8. To be come loose, as rings; to grow slack, as a grip; விழுதல். (W.) 6. To fall, drop; to be dropped; கண்ணீர் முதலியன வடிதல். அயறு சோரு மிருஞ்சென்னிய (புறநா. 22, 7). 5. [M. cōruka.] To trickle down, as tears, blood, milk; நழுவுதல். துகிலிறையே சோர்ந்தவாறும் (திருவாச. 5, 57). 4. [M. cōruka.] To slip off, slip down, as clothes; மூர்ச்சித்தல். அரசன் சோர்ந்தான் (கம்பரா. தைலமாட்டு. 59). 3. To faint, swoon; மனந்தளர்தல். 2. To be dejected, dispirited, depressed in spirits; தளர்தல். கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை (கலித். 92,50). 1. To languish, droop; to be prostrate or relaxed, as the limbs in sleep; to be weary, exhausted;
Tamil Lexicon
cōr,
4 v. [K. sōr.] intr.
1. To languish, droop; to be prostrate or relaxed, as the limbs in sleep; to be weary, exhausted;
தளர்தல். கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை (கலித். 92,50).
2. To be dejected, dispirited, depressed in spirits;
மனந்தளர்தல்.
3. To faint, swoon;
மூர்ச்சித்தல். அரசன் சோர்ந்தான் (கம்பரா. தைலமாட்டு. 59).
4. [M. cōruka.] To slip off, slip down, as clothes;
நழுவுதல். துகிலிறையே சோர்ந்தவாறும் (திருவாச. 5, 57).
5. [M. cōruka.] To trickle down, as tears, blood, milk;
கண்ணீர் முதலியன வடிதல். அயறு சோரு மிருஞ்சென்னிய (புறநா. 22, 7).
6. To fall, drop; to be dropped;
விழுதல். (W.)
7. [M. cōruka.] To exude, to ooze out;
கசிதல். மலஞ்சோரு மொன்பது வாயில் (திருவாச. 1, 54).
8. To be come loose, as rings; to grow slack, as a grip;
கழலுதல். பைந்தொடி சோரும் (குறள், 1234).
9. To fade, wither;
வாடுதல். எரியிதழ் சோர்ந்துக (கலித். 78).
10. To be emaciated, grow thin;
மெலிதல். காம்பேர் தோளி கண்டு சோர்ந்தன்று (பு. வெ. 11, பெண்பாற். 1, கொளு).
11. To totter;
தள்ளாடுதல். கோலூன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி. 13).
12. To falter, as words; to be confused;
தடுமாறுதல்.
13. To be stricken with grief;
துயரப்படுதல். Loc.
14. To die;
மரித்தல். பாலகன்றான் சோர (சிலப். 9, 6). -tr.
To give up, abandon;
விட்டோழிதல். சூதிட்ச சோர்த லினிது (இனி. நாற். 24).
cōr-,
4 v. intr. prob. சுவறு-.
To be absorbed in the system, as oil;
உடம்பில் தைல முதலியன இறங்குதல். எண்ணெய் சோரத் தேய்க்கிறான்.(W.)
DSAL