Tamil Dictionary 🔍

வாய்நேர்தல்

vaainaerthal


பேச்சால் உடன்படுதல் ; நேர்த்திக் கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் ; தருவதாக வாக்களித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருவதாக வாக்களித்தல். அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திவ். திருப்பா. 16). 1. To promise to give or bestow; நேர்த்திக்கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல். நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச். 9, 6). 2. To vow to make a specific offering; பேச்சால் உடன்படுதல். நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா (பெருங். உஞ்சைக். 44, 146). 3. To give one's consent orally;

Tamil Lexicon


vāy-nēr-
v. tr. id.+.
1. To promise to give or bestow;
தருவதாக வாக்களித்தல். அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திவ். திருப்பா. 16).

2. To vow to make a specific offering;
நேர்த்திக்கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல். நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச். 9, 6).

3. To give one's consent orally;
பேச்சால் உடன்படுதல். நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா (பெருங். உஞ்சைக். 44, 146).

DSAL


வாய்நேர்தல் - ஒப்புமை - Similar