Tamil Dictionary 🔍

பாக்கட்டுதல்

paakkattuthal


நெசவுப்பாவில் அறுந்த இழையை இணைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுப்பாவில் அற்ற இழையை இணைத்தல். To join the broken threads of the warp;

Tamil Lexicon


pā-k-kaṭṭu-
v. intr. பா 4+. (Weav.)
To join the broken threads of the warp;
நெசவுப்பாவில் அற்ற இழையை இணைத்தல்.

DSAL


பாக்கட்டுதல் - ஒப்புமை - Similar