Tamil Dictionary 🔍

சுவடியைக்கட்டுதல்

suvatiyaikkattuthal


ஒலைச்சுவடியைக் கட்டி வைத்தல் ; படிப்பை நிறுத்துதல் ; பேச்சு முதலியவற்றை நிறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிப்பை நிறுத்துதல். 1. To discontinue one's study; பேச்சு முதலிவற்றை சிறுத்தி விடுதல். மேல் பேச வேண்டாம், சுவடியைக் கட்டு. 2. To stop close, as one's argument, action;

Tamil Lexicon


cuvaṭiyai-k-kaṭṭu-.
v. intr. id. +. Lit., to tie up ola books. [ஏட்டைக்கட்டுதல்]
1. To discontinue one's study;
படிப்பை நிறுத்துதல்.

2. To stop close, as one's argument, action;
பேச்சு முதலிவற்றை சிறுத்தி விடுதல். மேல் பேச வேண்டாம், சுவடியைக் கட்டு.

DSAL


சுவடியைக்கட்டுதல் - ஒப்புமை - Similar