கைக்கட்டுதல்
kaikkattuthal
கையைமடக்கிக்கொண்டு வணக்கங்காட்டுதல். தாம் என்முன்னே கைக்கட்டிக்கொண்டு நின்றார் (திவ். திருநெடுந். 21, 188, வ்யா.). To fold the hands in reverence, obedience, etc.;
Tamil Lexicon
kai-k-kaṭṭu-,
v. intr. id. +.
To fold the hands in reverence, obedience, etc.;
கையைமடக்கிக்கொண்டு வணக்கங்காட்டுதல். தாம் என்முன்னே கைக்கட்டிக்கொண்டு நின்றார் (திவ். திருநெடுந். 21, 188, வ்யா.).
DSAL