Tamil Dictionary 🔍

வயிற்றைக்கட்டுதல்

vayitrraikkattuthal


குறைவாய் உண்ணுதல் ; வயிற்றுப்போக்கை நிறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறிற்றுப்போக்கை நிறுத்துதல். இந்த மருந்து வயிற்றைக்கட்டும். 2. To bind the bowels; to check diarrhoea; மிதமாக உண்ணுதல். 1. To eat sparingly;

Tamil Lexicon


vayiṟṟai-k-kaṭṭu-
v. intr. id.+. Colloq.
1. To eat sparingly;
மிதமாக உண்ணுதல்.

2. To bind the bowels; to check diarrhoea;
வறிற்றுப்போக்கை நிறுத்துதல். இந்த மருந்து வயிற்றைக்கட்டும்.

DSAL


வயிற்றைக்கட்டுதல் - ஒப்புமை - Similar