வாசனைகட்டுதல்
vaasanaikattuthal
பண்டங்களுக்கு நறுமணங் கூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டங்களுக்கு நறுமணமுண்டாக்குதல். To apply perfume to; to embalm;
Tamil Lexicon
vācaṉai-kaṭṭu-
v. tr. & intr. வாசனை1+.
To apply perfume to; to embalm;
பண்டங்களுக்கு நறுமணமுண்டாக்குதல்.
DSAL