வாயினிலை
vaayinilai
அரசனிடத்தில் தன் வரவு கூறுமாறு வாயில்காப்போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனிடத்துத் தன் வரவு கூறுமாறு வாயில்காப்போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை. (பு. வெ, 9, 2.) Theme of a poet asking the gatekeeper at the palace to announce his arrival to the king;
Tamil Lexicon
vāyiṉilai
n. id.+நிலை. (Puṟap.)
Theme of a poet asking the gatekeeper at the palace to announce his arrival to the king;
அரசனிடத்துத் தன் வரவு கூறுமாறு வாயில்காப்போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை. (பு. வெ, 9, 2.)
DSAL