Tamil Dictionary 🔍

வாகினி

vaakini


படை ; படையினோர் தொகை ; ஒரு பேரெண் ; பாதிரிமரம் ; படைத்தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பாதிரி1, 1. (மலை.) Yellowflowered fragrant trumpet-flower tree. 81 யானைகளும் 81 தேர்களும் 243 குதிரைகளும் 405 காலாட்களும் உள்ள படையின் வகுப்பு. 2. A division of an army consisting of 81 elephants, 81 chariots, 243 horse and 405 foot; படை. (பிங்.) 1. Army, host; ஒரு பேரெண். (பிங்.) 4. A great number; . 3. See வர்கினீபதி, 2. வண்மை தலைவருமோ வாகினிக ளாவோமோ (ஆதியூரவதானி. 45).

Tamil Lexicon


s. an army, படை; 2. a division of an army consisting of 81 elephants, 81 cars, 243 horse & 45 foot.

J.P. Fabricius Dictionary


, [vākiṉi] ''s.'' An army, படை. 2. A division of an army, consisting of eighty one elephants, eighty-one ears. two-hun dred and forty-three horse, and four-hun dred and five foot, சேனையிலோர்தொகை. W. p. 757. VAHINEE.

Miron Winslow


vākiṉi
n. vāhinī.
1. Army, host;
படை. (பிங்.)

2. A division of an army consisting of 81 elephants, 81 chariots, 243 horse and 405 foot;
81 யானைகளும் 81 தேர்களும் 243 குதிரைகளும் 405 காலாட்களும் உள்ள படையின் வகுப்பு.

3. See வர்கினீபதி, 2. வண்மை தலைவருமோ வாகினிக ளாவோமோ (ஆதியூரவதானி. 45).
.

4. A great number;
ஒரு பேரெண். (பிங்.)

vākiṉi
n. prob. vāsinī.
Yellowflowered fragrant trumpet-flower tree.
See பாதிரி1, 1. (மலை.)

DSAL


வாகினி - ஒப்புமை - Similar