Tamil Dictionary 🔍

வாயோலை

vaayolai


தானியவளவைக் குறிப்பிட்டுக் குவியலில் வைக்கும் அதன் கணக்குக் குறிப்பு. 1. Ola memorandum of account of grain in a heap, usually kept stuck in the heap; ஒற்றி உரிமையைக் கிரயஞ்செய்வதைக் குறிக்கும் ஆதாரபத்திரம். Nā. 2. Document conveying the sale or assignment of one's mortgage right;

Tamil Lexicon


vāy-ōlai
n. id.+.
1. Ola memorandum of account of grain in a heap, usually kept stuck in the heap;
தானியவளவைக் குறிப்பிட்டுக் குவியலில் வைக்கும் அதன் கணக்குக் குறிப்பு.

2. Document conveying the sale or assignment of one's mortgage right;
ஒற்றி உரிமையைக் கிரயஞ்செய்வதைக் குறிக்கும் ஆதாரபத்திரம். Nānj.

DSAL


வாயோலை - ஒப்புமை - Similar