Tamil Dictionary 🔍

வாயில்

vaayil


வழி ; கட்டடத்துள் நுழையும் வாசல் ; ஐம்பொறி ; ஐம்புலன் ; துளை ; இடம் ; காரணம் ; கழுவாய் ; அரசவை ; வாயில் காப்போன் ; தூதன் ; தலைவனையும் தலைவியையும் இடைநின்று கூட்டுந் தூது ; திறம் ; கதவு ; வரலாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரலாறு. (இலக். அக.) 16. Origin, history; கதவு. நீணெடு வாயினெடுங்கடை கழிந்து (சிலப். 10, 8). 15. Door; திறம். (பிங்.) 14. Ability; தலைவனையும் தலைவியையும் இடைநின்று கூட்டுந் தூது. வருந் தொழிற் கருமை வாயில் கூறினும் (தொல். பொ. 111). 13. (Akap.) One who mediates between lovers; தூதன். வயந்தக குமரனை வாயிலாக (பெருங். மகத. 18, 30). 12. Messenger; . 11. See வாயில் காப்பான். வாயில் விடாது கோயில் புக்கு (புறநா. 67). ஆஸ்தானம். பொன்னி நாடவன் வாயிலுள்ளா னொரு புலவன் (திருவிளை. கான்மா. 5). 10. King's court; பரிகாரம். (ஞானா. 34, 21.) 9. Remedy; உபாயம். திருநலஞ்சேரும் வாயிறான் (சீவக. 2008). 8. Means; காரணம். (பிங்.) வாயிலோய் வாயி லிசை (பு. வெ. 9, 2). 7. Cause; இடம். வாயில் கொள்ளா மைந்தினர் (பதிற்றுப். 81, 9). 6. Place; துவாரம். வருந்து முயிரொன்பான் வாயிலுடம்பில் (நன்னெறி, 12). 5. Opening; வழி. புகழ்குறை படூஉம் வாயில் (புறநா. 196). 4. Way; ஐம்புலன். (பொரு.நி.) 3. The five objects of sense; கட்டடத்துள் நுழையும் வாசல். அடையா வாயிலவ னருங்கடை (சிறுபாண். 206). 1. Gate, portal, doorway; ஐம்பொறி. (பிங்.) 2. The five organs of sense, as avenues to the self;

Tamil Lexicon


com. வாசல், s. a door-way, a gate-way, entrance; 2. the organs of sense, பொறி; 3. the mouth and other avenues to the body, நலத்து வாரம்; 4. cause, காரணம்; 5. a message, தூது. வாயிலாளர், வாயில் காப்போர், doorkeepers. வாயிலோர், dancers, கூத்தர்; 2. messengers, தூதர்; 3. as வாயிலாளர். வாயிற்காட்சி, perception of the senses.

J.P. Fabricius Dictionary


, [vāyil] ''s.'' [''com.'' வாசல்.] A door-way, gate-way, portal; an entrance to a house, palace, fort, &c., an inlet, கடை. 2. The organs of sense--as the eyes, ears, &c. considered as avenues to the mind, ஐம் பொறிப்பொது. 3. (தத்.) The mouth and other avenues to the body, நவத்துவாரம். 4. Cause, காரணம். 5. A message, தூது. (சது.)

Miron Winslow


vāyil
n. வாய்+இல்1. [T. vākili, K. bāgil, Tu. bākil.]
1. Gate, portal, doorway;
கட்டடத்துள் நுழையும் வாசல். அடையா வாயிலவ னருங்கடை (சிறுபாண். 206).

2. The five organs of sense, as avenues to the self;
ஐம்பொறி. (பிங்.)

3. The five objects of sense;
ஐம்புலன். (பொரு.நி.)

4. Way;
வழி. புகழ்குறை படூஉம் வாயில் (புறநா. 196).

5. Opening;
துவாரம். வருந்து முயிரொன்பான் வாயிலுடம்பில் (நன்னெறி, 12).

6. Place;
இடம். வாயில் கொள்ளா மைந்தினர் (பதிற்றுப். 81, 9).

7. Cause;
காரணம். (பிங்.) வாயிலோய் வாயி லிசை (பு. வெ. 9, 2).

8. Means;
உபாயம். திருநலஞ்சேரும் வாயிறான் (சீவக. 2008).

9. Remedy;
பரிகாரம். (ஞானா. 34, 21.)

10. King's court;
ஆஸ்தானம். பொன்னி நாடவன் வாயிலுள்ளா னொரு புலவன் (திருவிளை. கான்மா. 5).

11. See வாயில் காப்பான். வாயில் விடாது கோயில் புக்கு (புறநா. 67).
.

12. Messenger;
தூதன். வயந்தக குமரனை வாயிலாக (பெருங். மகத. 18, 30).

13. (Akap.) One who mediates between lovers;
தலைவனையும் தலைவியையும் இடைநின்று கூட்டுந் தூது. வருந் தொழிற் கருமை வாயில் கூறினும் (தொல். பொ. 111).

14. Ability;
திறம். (பிங்.)

15. Door;
கதவு. நீணெடு வாயினெடுங்கடை கழிந்து (சிலப். 10, 8).

16. Origin, history;
வரலாறு. (இலக். அக.)

DSAL


வாயில் - ஒப்புமை - Similar