Tamil Dictionary 🔍

வாணிலை

vaanilai


பகை மேற் படையெடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடுவிடுவதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 3, 4.) (Puṟap.) Theme of sending in advance at an auspicious moment the sword of a king who intends to advance against his enemies;

Tamil Lexicon


vāṇilai,
n. வாள்1+நிலை.
(Puṟap.) Theme of sending in advance at an auspicious moment the sword of a king who intends to advance against his enemies;
பகை மேற் படையெடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடுவிடுவதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 3, 4.)

DSAL


வாணிலை - ஒப்புமை - Similar