Tamil Dictionary 🔍

வாணினி

vaanini


நாடகக்கணிகை ; நாணமற்றவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணமற்றவள். (W.) 2. Immodest woman; நாடகக்கணிகை. (W.) 1. Dancing woman; விவேகமுள்ளவள். (யாழ். அக.) 3. Clever woman;

Tamil Lexicon


, ''s.'' A dancing girl, கூத்தி. 2. A meretricious, or an immodest, intriguing woman, மதத்தவள். W. p. 749. VAN'IN.

Miron Winslow


vāṇini,
n. vāṇinī.
1. Dancing woman;
நாடகக்கணிகை. (W.)

2. Immodest woman;
நாணமற்றவள். (W.)

3. Clever woman;
விவேகமுள்ளவள். (யாழ். அக.)

DSAL


வாணினி - ஒப்புமை - Similar