வாசினி
vaasini
பெண்குதிரை ; குடியிருப்பவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியிருப்பவள். மயானவாசினி (தக்கயாகப். 54, உரை). Female resident; பெண் குதிரை. (யாழ். அக.) Mare;
Tamil Lexicon
மேற்கட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
vāciṉi
n. vācinī.
Mare;
பெண் குதிரை. (யாழ். அக.)
vāciṉi
n. vācinī.
Female resident;
குடியிருப்பவள். மயானவாசினி (தக்கயாகப். 54, உரை).
DSAL