Tamil Dictionary 🔍

வாசினை

vaasinai


படித்தல் ; யாழ் முதலியன இசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்கை. வாசகன் மற்றது வாசினை செய்தபின் (சூளா. சீய. 90). 1. Reading; யாழ் முதலியன இசைப்பிக்கை. குழலவளுடைய யாழ் வாசினையை (சீவக. 603, உரை). 2. Playing on a musical instrument;

Tamil Lexicon


vāciṉai
n. வாசி2-. [K. bājane.]
1. Reading;
படிக்கை. வாசகன் மற்றது வாசினை செய்தபின் (சூளா. சீய. 90).

2. Playing on a musical instrument;
யாழ் முதலியன இசைப்பிக்கை. குழலவளுடைய யாழ் வாசினையை (சீவக. 603, உரை).

DSAL


வாசினை - ஒப்புமை - Similar