Tamil Dictionary 🔍

வானிறை

vaanirai


நீர்நிறைந்த மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்நிறைந்த மேகம். சாய னினது வானிறை யென்னும் (பரிபா. 2, 56). Rain-laden cloud;

Tamil Lexicon


vāṉiṟai
n. id.+நிறை1-.
Rain-laden cloud;
நீர்நிறைந்த மேகம். சாய னினது வானிறை யென்னும் (பரிபா. 2, 56).

DSAL


வானிறை - ஒப்புமை - Similar