Tamil Dictionary 🔍

சிவணுதல்

sivanuthal


நட்புக்கொள்ளுதல் ; பொருந்துதல் ; அளவளாவுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; பெறுதல் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல். நெடுவரையெவையு மொரு வழித்திரண்டன சிவண (கம்பரா. நிந்தனை. 1). 2. To resemble; அணுகுதல். (திவா.) 1. To approach; அளவளாவுதல். (பிங்.)-tr 3. To hold intimate intercourse, to show intimacy; நட்புக்கொள்ளுதல். தன்னொடு சிவணிய வேனோர் (தொல்.பொ.27). 1.To make friends; பொருந்துதல். பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி (தொல். சொல். 2). 2. To go with; பெறுதல். தனங்கிடைக்குமேற் சிவணுறாதவர் யாரே (தணிகைப்பு. திருநா. 16). 3. To receive;

Tamil Lexicon


civaṇu-,
5 v. intr.
1.To make friends;
நட்புக்கொள்ளுதல். தன்னொடு சிவணிய வேனோர் (தொல்.பொ.27).

2. To go with;
பொருந்துதல். பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி (தொல். சொல். 2).

3. To hold intimate intercourse, to show intimacy;
அளவளாவுதல். (பிங்.)-tr

1. To approach;
அணுகுதல். (திவா.)

2. To resemble;
ஒத்தல். நெடுவரையெவையு மொரு வழித்திரண்டன சிவண (கம்பரா. நிந்தனை. 1).

3. To receive;
பெறுதல். தனங்கிடைக்குமேற் சிவணுறாதவர் யாரே (தணிகைப்பு. திருநா. 16).

DSAL


சிவணுதல் - ஒப்புமை - Similar