Tamil Dictionary 🔍

வளாவுதல்

valaavuthal


சூழ்தல் ; மூடுதல் ; கலத்தல் ; அளவளாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்தல். (பிங்.) இளவெயில் வளாவ (பரிபா. 15, 27). மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). 1. To surround; மூடுதல். பைந்துகில் . . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634). To cover; கலத்தல். தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8). கடல் வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக். 47). - intr. 1. To mix, as hot water with cold; to dilute; அளவளாவுதல். (பிங்.) 2. To be sociable, intimate;

Tamil Lexicon


vaḷāvu-
5 v. tr. வளை2-.
1. To surround;
சூழ்தல். (பிங்.) இளவெயில் வளாவ (பரிபா. 15, 27). மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42).

To cover;
மூடுதல். பைந்துகில் . . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634).

vaḷāvu-
5 v. cf. அளாவு- tr.
1. To mix, as hot water with cold; to dilute;
கலத்தல். தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8). கடல் வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக். 47). - intr.

2. To be sociable, intimate;
அளவளாவுதல். (பிங்.)

DSAL


வளாவுதல் - ஒப்புமை - Similar