Tamil Dictionary 🔍

வயாவுதல்

vayaavuthal


விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் (மலைபடு. 476). To desire;

Tamil Lexicon


vayāvu-
5 v. tr. வயா.
To desire;
விரும்புதல். காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் (மலைபடு. 476).

DSAL


வயாவுதல் - ஒப்புமை - Similar