Tamil Dictionary 🔍

வாயாடுதல்

vaayaaduthal


வீண்பேச்சுப் பேசுதல் ; அதிகமாகப் பேசுதல் ; ஓயாது மென்றுகொண்டிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓயாது மென்றுகொண்டிருத்தல். 3. To be frequently munching; வாசாலகமாய்ப் பேசுதல். 1. To speak cleverly or eloquently; வீண்பேச்சுப் பேசுதல். நின்னுடனே வாயாடுவோர்பான்மருவி நில்லேன் (அருட்பா, i, நெஞ்சறி. 631). 2. To speak frivolously; to babble;

Tamil Lexicon


வாயாடல்.

Na Kadirvelu Pillai Dictionary


vāy-āṭu-
v. intr. வாய்+.
1. To speak cleverly or eloquently;
வாசாலகமாய்ப் பேசுதல்.

2. To speak frivolously; to babble;
வீண்பேச்சுப் பேசுதல். நின்னுடனே வாயாடுவோர்பான்மருவி நில்லேன் (அருட்பா, i, நெஞ்சறி. 631).

3. To be frequently munching;
ஓயாது மென்றுகொண்டிருத்தல்.

DSAL


வாயாடுதல் - ஒப்புமை - Similar