Tamil Dictionary 🔍

உறவாடுதல்

uravaaduthal


உறவு கொண்டாடுதல் ; நட்புச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்புப் பாராட்டுதல். தம்பலவாயொடு பேசிக் கொண்டுறவாடி (திருப்பு. 581.). 2. To be friends with; உறவுகொண்டாடுதல். 1. To be on terms of intimacy with one's relations;

Tamil Lexicon


uṟavāṭu-
v. intr. id.+.
1. To be on terms of intimacy with one's relations;
உறவுகொண்டாடுதல்.

2. To be friends with;
நட்புப் பாராட்டுதல். தம்பலவாயொடு பேசிக் கொண்டுறவாடி (திருப்பு. 581.).

DSAL


உறவாடுதல் - ஒப்புமை - Similar