Tamil Dictionary 🔍

வவ்வலிடுதல்

vavvaliduthal


குளிர்மிகுதியால் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளிர்மிகுதியாற் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக்கொள்ளுதல். அறவவ்வலிடுதல் வேர்த்தல் செய்யா திருக்கை (திவ். பெரியதி. அவ. பக்.12). To chatter with cold, as teeth;

Tamil Lexicon


vavval-iṭu-
v. intr. id.+.
To chatter with cold, as teeth;
குளிர்மிகுதியாற் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக்கொள்ளுதல். அறவவ்வலிடுதல் வேர்த்தல் செய்யா திருக்கை (திவ். பெரியதி. அவ. பக்.12).

DSAL


வவ்வலிடுதல் - ஒப்புமை - Similar