Tamil Dictionary 🔍

வழிதிகைத்தல்

valithikaithal


செல்வழி தெரியாது மயங்குதல் ; செய்வகை தெரியாது கலங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்வகை தெரியாது கலங்குதல். வழிதிகைத் தலமர்கின்றேன் (திவ். திருவாய். 3, 2, 9). 2. To be confused in mind not knowing what to do; செல்வழி தெரியாது மயங்குதல். 1. To get puzzled by losing one's way;

Tamil Lexicon


vaḷi-tikai-
v. intr. id.+.
1. To get puzzled by losing one's way;
செல்வழி தெரியாது மயங்குதல்.

2. To be confused in mind not knowing what to do;
செய்வகை தெரியாது கலங்குதல். வழிதிகைத் தலமர்கின்றேன் (திவ். திருவாய். 3, 2, 9).

DSAL


வழிதிகைத்தல் - ஒப்புமை - Similar