Tamil Dictionary 🔍

திகைத்தல்

thikaithal


மயங்குதல் ; அடங்குதல் ; சோர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்தல். வேலைசெய்து மிகவும் திகைத்துவிட்டான். 4. cf. தகை-. To be exhausted; அடங்குதல். தென்காறிகைப்ப வடகால் வளர (கல்லா. 93, 7). 3. cf. தகை-. To subside; பிரமித்தல். Colloq. 2. To be astonished, amazed; மயங்குதல். இருளிற் றிகைத்த கரி (தேவா.1156, 5). 1. To be taken aback, confused, perplexed, bewildered;

Tamil Lexicon


மயங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


tikai-,
11 v. intr.
1. To be taken aback, confused, perplexed, bewildered;
மயங்குதல். இருளிற் றிகைத்த கரி (தேவா.1156, 5).

2. To be astonished, amazed;
பிரமித்தல். Colloq.

3. cf. தகை-. To subside;
அடங்குதல். தென்காறிகைப்ப வடகால் வளர (கல்லா. 93, 7).

4. cf. தகை-. To be exhausted;
சோர்தல். வேலைசெய்து மிகவும் திகைத்துவிட்டான்.

DSAL


திகைத்தல் - ஒப்புமை - Similar