Tamil Dictionary 🔍

தகைத்தல்

thakaithal


தடுத்தல் ; கட்டுதல் ; சுற்றுதல் ; வாட்டுதல் ; அரிதல் ; நெருங்கப்பெறுதல் ; களைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுதல். நுண்கோற்றகைத்த தெண்கண்மாக்கிணை (புறநா.70, 3). 2. To bind, fasten; தடுத்தல். நின்னைத் தகைத்தனென் (கலித்.108. 20). 1. To check, resist, stop, deter; சுற்றுதல். தகைத் தார் (புறநா.69). 3. To wind round, coil; வாட்டுதல். (யாழ்.அக). 4. To tease, tire out; அரிதல். மயிரிற் றகைத்து வறுத்தெரித்திடிப்பினும் (ஞானா.31, 10).---intr. 5. To mince; நெருங்குப்பெறுதல். சனத்தினாற் றகைத் திடம்பெறாது (சீவக. 825). 1. To be crowded; களைத்தல். (யாழ். அக.) 2. To be fatigued, wearied;

Tamil Lexicon


takai-,
11 v. தகை-.
1. To check, resist, stop, deter;
தடுத்தல். நின்னைத் தகைத்தனென் (கலித்.108. 20).

2. To bind, fasten;
கட்டுதல். நுண்கோற்றகைத்த தெண்கண்மாக்கிணை (புறநா.70, 3).

3. To wind round, coil;
சுற்றுதல். தகைத் தார் (புறநா.69).

4. To tease, tire out;
வாட்டுதல். (யாழ்.அக).

5. To mince;
அரிதல். மயிரிற் றகைத்து வறுத்தெரித்திடிப்பினும் (ஞானா.31, 10).---intr.

1. To be crowded;
நெருங்குப்பெறுதல். சனத்தினாற் றகைத் திடம்பெறாது (சீவக. 825).

2. To be fatigued, wearied;
களைத்தல். (யாழ். அக.)

DSAL


தகைத்தல் - ஒப்புமை - Similar