வழவழத்தல்
valavalathal
வழுக்குந்தன்மையாதல் ; உறுதியற்றிருத்தல் ; மழமழத்தல் ; தெளிவின்றிப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழுக்குந் தன்மையதாதல். 1. To be slippery, as mire, a polished surface; உறுதியற்றிருத்தல். 2. To be slack, loose or unsteady; மழமழத்தல். 3. To be smooth; தெளிவின்றிப் பேசுதல். 4. To babble; to wishywashy in talk;
Tamil Lexicon
vaḻavaḻa-
11 v. intr.
1. To be slippery, as mire, a polished surface;
வழுக்குந் தன்மையதாதல்.
2. To be slack, loose or unsteady;
உறுதியற்றிருத்தல்.
3. To be smooth;
மழமழத்தல்.
4. To babble; to wishywashy in talk;
தெளிவின்றிப் பேசுதல்.
DSAL