Tamil Dictionary 🔍

வாழ்வித்தல்

vaalvithal


வாழவைத்தல் ; நீதிமன்றமூலம் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழவைத்தல். வாழ்விப்பா னெண்ணமோ (அஷ்டப். நூற்றெட். 47). 1. To cause or help one to live; கோர்ட்டுமூலமாகச் சொத்தை உரியவனுகு ஒப்படைத்தல். Tinn. 2. (Legal)To deliver possession through court;

Tamil Lexicon


vāḻvi-
11 v. tr. Caus. of வாழ்-.
1. To cause or help one to live;
வாழவைத்தல். வாழ்விப்பா னெண்ணமோ (அஷ்டப். நூற்றெட். 47).

2. (Legal)To deliver possession through court;
கோர்ட்டுமூலமாகச் சொத்தை உரியவனுகு ஒப்படைத்தல். Tinn.

DSAL


வாழ்வித்தல் - ஒப்புமை - Similar