Tamil Dictionary 🔍

வழுவமைத்தல்

valuvamaithal


இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்கண வழுவாயினும் அமைவதாக்கொள்ளுதல். (தொல். சொல். 31, சேனா.) To treat certain grammatical errors as permissible;

Tamil Lexicon


vaḻu-v-amai-
v. tr. id.+. (Gram.)
To treat certain grammatical errors as permissible;
இலக்கண வழுவாயினும் அமைவதாக்கொள்ளுதல். (தொல். சொல். 31, சேனா.)

DSAL


வழுவமைத்தல் - ஒப்புமை - Similar