Tamil Dictionary 🔍

வழுவழுத்தல்

valuvaluthal


வழுக்குதல் ; வழுவழுப்பாதல் ; உறுதியறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதியறுதல். வழுவழுத்த வுறவதனின் வயிரம்பற் றியபகையே வன்மையாமே (தண்டலை. 83). 3. To be infirm or unsteady; வழுக்குதல். வாளமர் நீந்தும் போழ்தின் வழுவழுத் தொழியு மென்றான் (சீவக. 257). 1. To slip; வழுவழுப்பாதல். 2. To be slippery, smooth or polished;

Tamil Lexicon


vaḻuvaḻu-
11 v. intr. Redupl. of வழுவு-.
1. To slip;
வழுக்குதல். வாளமர் நீந்தும் போழ்தின் வழுவழுத் தொழியு மென்றான் (சீவக. 257).

2. To be slippery, smooth or polished;
வழுவழுப்பாதல்.

3. To be infirm or unsteady;
உறுதியறுதல். வழுவழுத்த வுறவதனின் வயிரம்பற் றியபகையே வன்மையாமே (தண்டலை. 83).

DSAL


வழுவழுத்தல் - ஒப்புமை - Similar