Tamil Dictionary 🔍

வள்ளம்

vallam


உண்ணும் வட்டில் ; நாழிகை ; அளவுவகை ; சிறுதோணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுதோணி. வள்ளப்பட்டன மகரகடலென (கம்பரா. அட்சகு. 28). 6. Boat made of the trunk of a tree; canoe; நான்கு மரக்கால் கொண்ட அளவு. (W.) 4. A measure of grain=4 marakkāl; இரண்டு அல்லது நான்கு படிகொண்ட அளவு. (G. Sm. D. I, i, 286.) (G. Tp. D. I, 178.) 5. A measure of capacity=2 or 4 paṭi; . 3. See மரக்கால். (பிங்.) நாழிகைவட்டில். (சூடா.) 2. Hour-glass; clepsydra; உண்ணுங் கலமாக உதவும் வட்டில்வகை. (பிங்.) வள்ளத்தவனேந்த . . . மதுமகிழ்ந்தார் (சீவக. 2700). 1. A dish for use in eating or drinking;

Tamil Lexicon


s. a corn measure, of 4 marcals; 2. a brazen eating dish, வட்டில்; 3. a canoe, a small boat made of the trunk of a tree, தோணி. வள்ளம்விட, to boat, to go in a boat.

J.P. Fabricius Dictionary


, [vḷḷm] ''s.'' A corn-measure containing four மரக்கால் or about a peck; used in the Congu country. 2. A brazen eating dish, வட்டில். (சது.) 3. A boat made of the trunk of a tree, a canoe, சிறுதோணி>.

Miron Winslow


vaḷḷam
n. [K. baḷḷa, M. vaḷḷam.]
1. A dish for use in eating or drinking;
உண்ணுங் கலமாக உதவும் வட்டில்வகை. (பிங்.) வள்ளத்தவனேந்த . . . மதுமகிழ்ந்தார் (சீவக. 2700).

2. Hour-glass; clepsydra;
நாழிகைவட்டில். (சூடா.)

3. See மரக்கால். (பிங்.)
.

4. A measure of grain=4 marakkāl;
நான்கு மரக்கால் கொண்ட அளவு. (W.)

5. A measure of capacity=2 or 4 paṭi;
இரண்டு அல்லது நான்கு படிகொண்ட அளவு. (G. Sm. D. I, i, 286.) (G. Tp. D. I, 178.)

6. Boat made of the trunk of a tree; canoe;
சிறுதோணி. வள்ளப்பட்டன மகரகடலென (கம்பரா. அட்சகு. 28).

DSAL


வள்ளம் - ஒப்புமை - Similar