Tamil Dictionary 🔍

பள்ளம்

pallam


தாழ்வு ; தாழ்ந்த நிலம் ; ஆழம் ; குழி ; முகம் , கால் இவற்றில் உள்ள குழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம். கல் இவற்றில் உள்ள குழிவு . 5. Dimple, depression, as in the face; arch of foot below inste; குழி. பள்ளமீனிரை தேர்ந்துழலும் (தேவா. 93, 5) . 4. Hollow, pit, ditch; ஆழம் பள்ளவேலை பருகுபு (இரகு. ஆற்று. 1). 3. Depth; தாழ்நிலம். 2. Low land, valley; தாழ்வு. பள்ளமதாய படசடைமேற்...கங்கை. (தேவா.427, 1). 1. Lowness;

Tamil Lexicon


s. lowness, தாழ்வு; 2. a low land, a valley, தாழ்ந்த நிலம்; 3. a hollow pit, a hole in the road, குழி. மேடுபள்ளம், hill and dale, rises and falls, ups and downs. இங்குமங்கும் பள்ளம் விழுந்திருக்கிற செம்பு, a brass pot dimple here and there. பள்ளந் தூர்க்க, to fill up a hole. பள்ளந் தோண்ட, to dig a ditch or hole, பள்ளம் பறிக்க. பள்ளம் விழ, to be hollow.

J.P. Fabricius Dictionary


, [pḷḷm] ''s.'' Lowness, See தாழ்வு. 2. Low land, a valley, தாழ்ந்தநிலம். 3. A hol low pit, a hole in the road, ditch, &c. See குழி. ''(c.)''

Miron Winslow


paḷḷam,
n. [T. pallamu, K.M. paḷḷa.]
1. Lowness;
தாழ்வு. பள்ளமதாய படசடைமேற்...கங்கை. (தேவா.427, 1).

2. Low land, valley;
தாழ்நிலம்.

3. Depth;
ஆழம் பள்ளவேலை பருகுபு (இரகு. ஆற்று. 1).

4. Hollow, pit, ditch;
குழி. பள்ளமீனிரை தேர்ந்துழலும் (தேவா. 93, 5) .

5. Dimple, depression, as in the face; arch of foot below inste;
முகம். கல் இவற்றில் உள்ள குழிவு .

DSAL


பள்ளம் - ஒப்புமை - Similar