உள்ளம்
ullam
மனம் ; உள்ளக்கருத்து ; சொற்றொடரின் கருத்து ; எண்ணம் ; ஞானம் ; அகச்சான்று ; ஆன்மா ; ஊக்கம் ; முயற்சி ; உல்லம் ; உல்லமீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மா. ஐம்பொறியை யாண்டங் கரசாயுளநிற்ப (சி. போ. 5,1,1). 6. Soul; உல்லம். 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; உல்ல மீன்வகை. 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; அகச்சான்று. உள்ளத்தாற் பொய்யாதொழுகின் (குறள், 294). 5. Conscience; விஞ்ஞானம். உள்ள முறுவிக்க வுறுமிட னாகும் (மணி. 30, 87). 4. (Buddh.) Consciousness, intellect or thought-faculty; ஊக்கம். உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ (குறள், 798). 3. Energy, zeal, fervour; மனம். உள்ளத்தாலுள்ளலுந் தீதே (குறள், 282). 1. Mind, heart; கருத்து. என்னுங்கட் குள்ளம் (சீவக. 2347). 2. Thought, intention, purpose;
Tamil Lexicon
s. the inside, the inmost recess, the mind, the heart, மனம்; 2. thought, intention, கருத்து; 3. energy, zeal, ஊக்கம்; 4. soul, ஆத்மா; 5. conscience, மனச்சாட்சி. உள்ளக்களிப்பு, heart-felt joy. உள்ளக்குறிப்பு, intention. உள்ளக்கொதிப்பு, mental excitement, anxiety. உள்ளப்புணர்ச்சி, union of lovers in mind, distinct from மெய்யுறு புணர்ச்சி. உள்ளநிகழ்ச்சி, intention, thought.
J.P. Fabricius Dictionary
, [uḷḷm] ''s.'' The mind, heart--as the seat of the passions, மனம். 2. Thought, intention, கருத்து. 3. ''(p.)'' Energy, purpose, will, முயற்சி. 4. Meaning of a word or pass age, வாக்கியத்தின்கருத்து.
Miron Winslow
uḷḷam
n. உள்2-. [T. ullamu, M. uḷḷam.]
1. Mind, heart;
மனம். உள்ளத்தாலுள்ளலுந் தீதே (குறள், 282).
2. Thought, intention, purpose;
கருத்து. என்னுங்கட் குள்ளம் (சீவக. 2347).
3. Energy, zeal, fervour;
ஊக்கம். உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ (குறள், 798).
4. (Buddh.) Consciousness, intellect or thought-faculty;
விஞ்ஞானம். உள்ள முறுவிக்க வுறுமிட னாகும் (மணி. 30, 87).
5. Conscience;
அகச்சான்று. உள்ளத்தாற் பொய்யாதொழுகின் (குறள், 294).
6. Soul;
ஆன்மா. ஐம்பொறியை யாண்டங் கரசாயுளநிற்ப (சி. போ. 5,1,1).
uḷḷam
n. உல்லம்.
1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha;
உல்லம்.
2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli;
உல்ல மீன்வகை.
DSAL