Tamil Dictionary 🔍

வள்ளல்

vallal


வரையாது கொடுப்போன் ; வண்மை ; திறமை ; கமுக்கச்செயல் ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See வள்ளை, 1. (மலை.) வரையாது கொடுப்போன். நிறைவள்ளல் விடுத்தவாறும் (சீவக. 11) 1. Person of unbounded liberality, liberal donor; வண்மை. வள்ளல் புகழ்ந்து நும்வாய்மை யிழக்கும் புலவீர்காள் (திவ். திருவாய். 3, 9, 5). வள்ளற் கைத்தல மாந்தரின் (சீவக. 36). 2. Benevolence; இரகசியகாரியம். அவன் வள்ளல் வெளியாய் விட்டது. (W.) 4. Private affairs; சாமர்த்தியம். அவனிடம் உன்வள்ளலைப் பார்ப்போம். 3. Ability;

Tamil Lexicon


s. one of unbounded liberality, கொடையாளி; 2. one's private affairs (in contempt); 3. a kitchen-herb. வள்ளல்கள், are of 3 classes:- முதல்வள்ளல், (I class):- குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்து மாரி, நளன், நிருதி. இடைவள்ளல், (II class):- அக்குரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன். கடைவள்ளல், (III class):- எழிலி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன். உன் வள்ளல் எனக்குத் தெரியும், I know your character. வள்ளன்மை, liberality, munificence.

J.P. Fabricius Dictionary


, [vḷḷl] ''s.'' One of unbounded libera lity, வரையாதுகொடுப்போன். 2. ''[colloq.]'' One's private affairs, ''(in contempt.)--Note.'' According to சதுரகராதி, there are three classes, each embracing ''seven'' individuals; I. class, முதல்வள்ளல். 1. குமுணன். 2. சகரன். 3. சகாரன். 4. செம்பியன். 5. துந்துமாரி. 6. நளன். 7. நிருதி; II. class, இடைவள்ளல். 1. அக் குரன். 2. அந்திமான். 3. அரிச்சந்திரன். 4. கன் னன். 5. சந்திரன். 6. சிசுபாலன். 7. தந்தவக்கி ரன்; III. class, கடைவள்ளல். 1. எழிலி. 2. ஒரி. 3. காரி. 4. நள்ளி. 5. பாரி. 6. பேகன். 7. மலையன். In Nigandu some are different, as சகாரி, விராடன், in the first; வக்குரன். சந் தன், in the second and ஆயு, in the third. உன்வள்ளல்தெரியாதோ. Is not your character known?

Miron Winslow


vaḷḷal
n. வண்-மை. [M. vaḷḷal.]
1. Person of unbounded liberality, liberal donor;
வரையாது கொடுப்போன். நிறைவள்ளல் விடுத்தவாறும் (சீவக. 11)

2. Benevolence;
வண்மை. வள்ளல் புகழ்ந்து நும்வாய்மை யிழக்கும் புலவீர்காள் (திவ். திருவாய். 3, 9, 5). வள்ளற் கைத்தல மாந்தரின் (சீவக. 36).

3. Ability;
சாமர்த்தியம். அவனிடம் உன்வள்ளலைப் பார்ப்போம்.

4. Private affairs;
இரகசியகாரியம். அவன் வள்ளல் வெளியாய் விட்டது. (W.)

5. See வள்ளை, 1. (மலை.)
.

DSAL


வள்ளல் - ஒப்புமை - Similar