Tamil Dictionary 🔍

வள்ளுரம்

valluram


பசுந்தசை ; பசுவின் இறைச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசு வினிறைச்சி. (பிங்.) ஆயிடை யறிந்தும் வள்ளுர மருந்தலால் (பிரமோத். 3, 34). 2. Beef; பசுந்தசை. முழூஉ வள்ளுர முணக்கு மள்ள (புறநா. 219). (பிங்.) 1. Muscle, flesh, meat;

Tamil Lexicon


vaḷḷuram
n. vallūra.
1. Muscle, flesh, meat;
பசுந்தசை. முழூஉ வள்ளுர முணக்கு மள்ள (புறநா. 219). (பிங்.)

2. Beef;
பசு வினிறைச்சி. (பிங்.) ஆயிடை யறிந்தும் வள்ளுர மருந்தலால் (பிரமோத். 3, 34).

DSAL


வள்ளுரம் - ஒப்புமை - Similar