Tamil Dictionary 🔍

வள்ளியம்

valliyam


ஊதுகுழல் ; மரக்கலம் ; மெழுகு ; மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிளகு. (மலை.) Black pepper; மரக்கலம். (சது.) 1. cf. வள்ளம். Ship; ஊது குழல். (அக. நி.) 2. Musical pipe; மெழுகு. (தைலவ. தைல. 128.) 3. Wax;

Tamil Lexicon


s. a pipe, ஊதுகுழல்; 2. a ship; 3. wax, மெழுகு; 4. giving nature.

J.P. Fabricius Dictionary


, [vḷḷiym] ''s.'' A pipe, ஊதுகுழல். 2. A ship, மரக்கலம். 3. Wax, மெழுகு. (சது.)

Miron Winslow


vaḷḷiyam
n. vallī-ja.
Black pepper;
மிளகு. (மலை.)

vaḷḷiyam
n.
1. cf. வள்ளம். Ship;
மரக்கலம். (சது.)

2. Musical pipe;
ஊது குழல். (அக. நி.)

3. Wax;
மெழுகு. (தைலவ. தைல. 128.)

DSAL


வள்ளியம் - ஒப்புமை - Similar